2026 CURRENT AFFAIRS MOCK TEST - 2
TNPSC WHATSAPP LINK CLICK HERE
1. உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் முதலிடம் பிடித்துள்ள நாடு எது?
2. இந்தியாவின் முதல் கூகுள் தரவு மையம் எந்த மாநிலத்தில் அமைய உள்ளது?
3. IN SLN DIVEX என்ற கடற்படை பயிற்சியில் பங்கேற்ற நாடுகள் எவை?
4. புலிட்சர் விருது எந்த துறைக்கு வழங்கப்படுகிறது?
5. சமீபத்தில் தங்கள் நாட்டு அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தி உள்ள நாடு எது?
6. தாரா என்ற ஏவுகணை ஏவுகணையை சமீபத்தில் எந்த நாடு சோதித்துள்ளது?
7. சிறையில் உள்ள பெண் கைதிகளின் குழந்தைகளை பராமரிப்பதற்காக குழந்தைகள் பராமரிப்பு மையத்தை தொடங்கியுள்ள மாநிலம் எது?
8. சர்வதேச செவிலியர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
9. உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா எந்த இடத்தை பிடித்துள்ளது?
10. உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் கடைசி இடம் பிடித்துள்ள நாடு எது?






0 Comments