2026 CURRENT AFFAIRS MOCK TEST - 4

 


 2026 CURRENT AFFAIRS MOCK TEST - 4 

TNPSC WHATSAPP LINK CLICK HERE

1. லோக்பால் அமைப்பின் தற்போதைய தலைவர் யார்?






ANSWER (A) ஏ. எம். கன்வில்கர்


2. சஞ்சய் மல்கோத்ரா ரிசர்வ் வங்கியின் எத்தனையாவது ஆளுநர் ஆவார்?






ANSWER (D) 26 வது ஆளுநர்


3. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதுவரை எத்தனை சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார்?






ANSWER (A) 32


4. இந்தியாவில் தங்க நாற்கர சாலை திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு?






ANSWER (A) 1999


5. இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?






ANSWER (B) என். எஸ். ராஜசுப்பிரமணி


 


6. இந்திய சேவகர்கள் சங்கத்தை உருவாக்கியவர் யார்?






ANSWER (C) கோபாலகிருஷ்ண கோகலே


7. உலக மனச்சிதைவு விழிப்புணர்வு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?






ANSWER (B) மே 24


8. தென் கடற்கரை ரயில்வே மண்டலம் எந்த இடத்தில் அமைய உள்ளது?






ANSWER (A) விசாகப்பட்டினம்


9. தற்போது இந்தியாவில் உள்ள ரயில்வே மண்டலங்களின் எண்ணிக்கை?






ANSWER (B) 18


10. சிபிஐ (CBI) அமைப்பின் தற்போதைய இயக்குனர் யார்?






ANSWER (D) பிரவீன் சூட்


 

  PDF LINL CLICK HERE

Post a Comment

0 Comments