2026 CURRENT AFFAIRS MOCK TEST - 3

 


 2026 CURRENT AFFAIRS MOCK TEST - 3 

TNPSC WHATSAPP LINK CLICK HERE

1. கிலா ஈத் முபாரக் என்று அழைக்கப்படுவது?






ANSWER (B) செங்கோட்டை


2. இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய தலைவர் யார்?






ANSWER (A) சஞ்சய் மல்கோத்ரா


3. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆர்டர் ஆப் மெரிட் விருதை வழங்கி கௌரவித்த நாடு எது?






ANSWER (C) நார்வே


4. தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?






ANSWER (D) மே 21


5. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) தலைமையகம் உள்ள இடம் எது?






ANSWER (A) மும்பை


6. இந்தியா எந்த நாட்டிடம் இருந்து S - 400 என்ற வான் பாதுகாப்பு அமைப்பினை வாங்கவுள்ளது?






ANSWER (D) ரஷ்யா


7. தமிழக அரசின் தலைமை வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?






ANSWER (B) விஜய நாராயணன்


8. 2023 G20 உச்சி மாநாட்டை நடத்திய நாடு எது?






ANSWER (A) இந்தியா


9. 2026 G 20 மாநாடு எந்த நாட்டில் நடைபெற உள்ளது?






ANSWER (B) அமெரிக்கா


10. சர்வதேச தேநீர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?






ANSWER (D) மே 21


Post a Comment

0 Comments