2026 TNPSC MOCK TEST - 1
TNPSC WHATSAPP LINK CLICK HERE
1. கவிராஜ மார்க்கம் என்ற நூலை எழுதிய ராஷ்டக்கூட மன்னர் யார்?
2. LPG வாயு கசிவை அறிந்துக்கொள்ள அதில் சேர்க்கப்படும் வினைபுறியா வாயுவின் பெயர் எது?
3. ஐஹோல் கல்வெட்டுகளை தொகுத்தவர் யார்?
4. மனித உடலில் அதிகமாக உள்ள தனிமம் எது?
5. ராஷ்டிரகூடர்களின் தாய்மொழி எது?
6. இரண்டாம் புலிகேசியின் அவைக்கல புலவர் யார்?
7. தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தை நடத்திய ஆண்டு?
8. 1912 ஆம் ஆண்டு பிராமணர் அல்லாத மாணவர்களுக்கான விடுதியை தொடங்கியவர் யார்?
9. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதினை 62 ஆக உயர்த்திய சட்டத் திருத்தம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு?
10. மாநில முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்களின் நியமனம் பற்றி கூறும் விதி எது?






0 Comments