2026 CURRENT AFFAIRS MOCK TEST - 1
TNPSC WHATSAPP LINK CLICK HERE
1. தேசிய மஞ்சள் பரிசோதனை ஆய்வகம் எந்த இடத்தில் அமைய உள்ளது?
2. தேசிய பறவைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
3. முசி ஆற்றங்கரை மேம்பாட்டு திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
4. இந்தியாவின் முன்னணி வெண்டைக்காய் உற்பத்தியாளராக உருவாகியுள்ள மாநிலம் எது?
5. கலை நீர்மின் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது?
6. புவி சுழற்சி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
7. இந்தியாவின் திறன்மிகு பசுமை மீன் வளர்ப்பு பண்ணை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் எந்த இடத்தில் நிறுவப்பட்டது?
8. உலகின் இரண்டாவது தேசிய சுற்றுச்சூழல் தர ஆய்வகம் எந்த இடத்தில் நிறுவப்பட்டது?
9. இந்தியாவின் முதல் நகர்ப்புற இரவு நேர சுற்றுலா பூங்கா எந்த இடத்தில் அமைந்துள்ளது?
10. Bio Happy District என்று அழைக்கப்படும் கேயி பன்யோர் மாவட்டம் எந்த மாநிலத்தில் உள்ளது?






0 Comments