2020 Current Affairs for Students Preparing for TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. These current Affairs are compiled from five Newspapers and websites. Expect 13 to 18 Questions for competitive exams from these current Affairs.
SALEM COACHING CENTRE WEBSITE LINKS GIVEN BELOW
2020 நவம்பர் 8 நடப்பு நிகழ்வுகள்
CURRENT AFFAIRS REFER FROM 5 NEWS PAPERS & WEBSITES
1. கப்பல்
போக்குவரத்து அமைச்சகமானது கப்பல் நீர்வழி
போக்குவரத்து துறைமுகங்கள் அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2. குஜராத் மாநிலம் சூரத் ஹஸிராவில் இழந்து கோகாவுக்கு பயணிகள் படகு சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
3. நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
4. உயர் கல்வியில் 27 பாடங்களுக்கு புதிய பாடத்திட்டத்தை UGC அறிமுகம் செய்துள்ளது.
5. PSLV C - 49 ராக்கெட் மூலம் 10 செயற்கைக் கோள்களை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
6. சர்வதேச கதிரியக்க நாள்
நவம்பர் 8 அன்று
அனுசரிக்கப்படுகிறது.
7. கங்கை ஆற்றில் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பல்லுயிர் பெருக்கம் 49 விழுக்காடு அதிகரித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.
8. பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவைச் சேர்ந்த டேனியல் மெத்வதேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
2020 November 8 Current Affairs in English
1. The Ministry of Shipping has been renamed as the Ministry of Shipping Water Ports.
2. Travelers
Boat Service Surat Hazira, (Gujarat) to
Goka was started by Prime Minister Modi.
3. In the list of states that excel in water management Tamil Nadu tops the list. (1 st Place)
4. UGC has introduced a new curriculum for 27 subjects in higher education.
5. India
successfully launches 10
satellites with PSLV C 49 rocket.
6. International Radiation Day is observed on November 8.
7. Number of species living in the river Ganges.The study results show that biodiversity has increased by 49 percent due to the increase.
8. Paris Masters tennis tournament Russian Daniel Medvedev won the title of Champion.
current affair for today
TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான Current Affairs . இந்த Current Affairs ஐந்து செய்தித்தாள்கள் மற்றும் இணைய தளங்களிலிருந்து தொகுக்கப்பட்டவை. இந்த நடப்பு நிகழ்வுகளில் இருந்து போட்டித் தேர்வுகளுக்கு 13 முதல் 18 வினாக்களை எதிர்பார்க்கலாம்.
SALEM COACHING CENTRE WEBSITE LINKS GIVEN BELOW
0 Comments