2020 NOVEMBER 7 CURRENT AFFAIRS IN TAMIL

 


2020 Current Affairs for Students Preparing for TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. These current Affairs are compiled from five Newspapers and websites. Expect 13 to 18 Questions for competitive exams from these current Affairs. 

SALEM COACHING CENTRE WEBSITE LINKS GIVEN BELOW


WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

2020 நவம்பர் 7 நடப்பு நிகழ்வுகள்

CURRENT AFFAIRS REFER FROM 5 NEWS PAPERS & WEBSITES

1. மலபார் கடற்படை பயிற்சி 2020

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பங்கேற்கும் மலபார் கடற்படை பயிற்சி கோவாவில் நடைபெற்றது.

இப்பயிற்சியில் அமெரிக்காவின் நிமிட்ஸ் என்ற கப்பலும் இந்தியாவின் விக்கிரமாதித்யா என்ற கப்பலும் பங்கேற்றது.

 

2. அமெரிக்க தேர்தல் 2020

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பிடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜோ பிடன் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் ஆவார்.

அமெரிக்காவின் துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பெற்ற சபை வாக்குகளின் எண்ணிக்கை 284.

 

3. மத்திய தகவல் ஆணையம்

மத்திய தகவல் ஆணையத்தின் தலைவர்களை பரிந்துரை செய்வது பிரதமர் தலைமையிலான மூவர் குழு ஆகும்.

மத்திய தகவல் ஆணையர்களை நியமனம் செய்பவர் குடியரசு தலைவர்.

இந்தியாவின் தலைமை தகவல் ஆணையராக யஷ்வர்தன் குமார் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய தகவல் ஆணையர்களாக உதய் மஹீர்கர், ஹீராலாஸ் சமரியா மற்றும் சரோஜ் புன்ஹானி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

4. இந்தியா மற்றும் இத்தாலி உச்சி மாநாடு காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த மாநாட்டின் முடிவில் 15 முக்கிய ஒப்பந்தங்கள் இந்தியா மற்றும் இத்தாலி இடையே கையெழுத்தானது.

 

5. PSLV - C 45 ராக்கெட்டை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

 

6. புவி கண்காணிப்புக்கு உதவும் EOS 0.1 என்ற செயற்கைக்கோளை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.


current affair for today

TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான Current Affairs . இந்த Current Affairs ஐந்து செய்தித்தாள்கள் மற்றும் இணைய தளங்களிலிருந்து தொகுக்கப்பட்டவை. இந்த நடப்பு நிகழ்வுகளில் இருந்து போட்டித் தேர்வுகளுக்கு 13 முதல் 18 வினாக்களை எதிர்பார்க்கலாம்.

SALEM COACHING CENTRE WEBSITE LINKS GIVEN BELOW



WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

Post a Comment

0 Comments