2020 NOVEMBER 13 CURRENT AFFAIRS IN ENGLISH & TAMIL

 


2020 Current Affairs for Students Preparing for TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. These current Affairs are compiled from five Newspapers and websites. Expect 13 to 18 Questions for competitive exams from these current Affairs. 

SALEM COACHING CENTRE WEBSITE LINKS GIVEN BELOW


WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

2020 நவம்பர் 13 நடப்பு நிகழ்வுகள்

CURRENT AFFAIRS REFER FROM 5 NEWS PAPERS & WEBSITES

1. ஜாம்நகர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் ஆயுர்வேத மருத்துவ நிறுவனங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

 

2. பாகிஸ்தான் ராணுவம் 2020 ஆண்டில் 4052 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக இந்திய ராணுவம் கூறியுள்ளது.

 

3. இந்திய பொருளாதார வளர்ச்சி 2020 ஆம் ஆண்டில் 8.9 சதவீதமாக உள்ளது என்று மூடிஸ் நிறுவனம் கூறியுள்ளது.

 

4. உலக கருணை தினம் நவம்பர் 13 அன்று அனுசரிக்கப்படுகிறது.

 

5. ஜல் சக்தி அபியான் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தூத்துக்குடியில் உள்ள சாஸ்தாவின் நல்லூர் ஊராட்சிக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

 

6. மதுரை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசின் உத்திஷ்ட சேவா பதக் விருது வழங்கப்பட்டது.

 

2020 November 13 Current Affairs in English


1. Prime Minister Narendra Modi started Ayurvedic medical institutes in Jamnagar and Jaipur.

 

2. Pakistan Army to cease war 4052 times in 2020 .The Indian military says it has violated the agreement.


3. India's economic growth in 2020 - 8.9 percent, Moody's claims that there is.

 

4. World Mercy Day is observed on November 13 th.

 

5. For better implementation of Jal Shakti Abhiyan project Shastavi Nallur panchayat in Thoothukudi has been awarded the national award.

 

6. For the best police officers in Madurai district Awarded the Central Government's Strategic Seva Medal Award.


current affair for today

TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான Current Affairs . இந்த Current Affairs ஐந்து செய்தித்தாள்கள் மற்றும் இணைய தளங்களிலிருந்து தொகுக்கப்பட்டவை. இந்த நடப்பு நிகழ்வுகளில் இருந்து போட்டித் தேர்வுகளுக்கு 13 முதல் 18 வினாக்களை எதிர்பார்க்கலாம்.

SALEM COACHING CENTRE WEBSITE LINKS GIVEN BELOW



WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

Post a Comment

0 Comments