2020 Current Affairs for Students Preparing for TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. These current Affairs are compiled from five Newspapers and websites. Expect 13 to 18 Questions for competitive exams from these current Affairs.
SALEM COACHING CENTRE WEBSITE LINKS GIVEN BELOW
2020 நவம்பர் 11 நடப்பு நிகழ்வுகள்
CURRENT AFFAIRS REFER FROM 5 NEWS PAPERS & WEBSITES
1. உற்பத்தித் துறைக்கு 1.5 லட்சம் கோடி மதிப்பிற்கு சலுகைகள் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
2. பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் 7 வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
3. லடாக் எல்லையில் 3 கட்டங்களாக படைகளை வாபஸ் பெற இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
4. வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாக ரோன் கெயின் என்பவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ளார்.
5. தேசிய கல்வி தினம் நவம்பர் 11 அன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான டாக்டர் அப்துல் கலாம் ஆசாத் அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11 அன்று தேசிய கல்வி தினம் அனுசரிக்கப்படுகிறது.
6. ITTF மகளிர் உலகக் கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டியில் சீனாவைச் சேர்ந்த சென் மெங் என்பவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
7. பக்ரைன் நாட்டின் பிரதமர் அல் கலிபா 84 வயதில் காலமானார்.
8. சுற்றுலா உதவி
மையம் குருவாயூரில் (karela) தொடங்கப்பட்டுள்ளது.
9. பெலாரஸ் நாடு தனது முதல் அணு மின் நிலையத்தின் செயல்பாடுகளை
தொடங்கியுள்ளது.
10. மருந்து தயாரிப்பு ஒழுங்குமுறை மற்றும் ICT துறையில் பிரிட்டன் நாட்டுடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
11. உலகின் முதல் 6 G செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
2020 November 11 Current Affairs
2. Nitish Kumar has been elected Chief Minister of Bihar for the 7 th
time.
3. India to withdraw troops in 3 phases on the Ladakh border and China has both agreed.
4. Ron Cain as White House Chief of Staff Appointed by US President Joe Biden.
5. National Education Day is observed on November 11.
Dr. Abdul Kalam Azad, India's first Education Minister of India.
6. ITTF Women's Table Tennis World Cup Tournament Chen Meng from China is the champion has won.
7. The Prime Minister
of Bahrain Al Khalifa has died at the age of 84.
8. Tourism Assistance
Center has been started in Guruvayur (karela).
9. Belarus has started operations of its first nuclear power plant.
10. UK in the field of pharmaceutical regulation and ICT India has signed a Memorandum of Understanding with the country.
11. China successfully launches world's first 6 G satellite.
current affair for today
TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான Current Affairs . இந்த Current Affairs ஐந்து செய்தித்தாள்கள் மற்றும் இணைய தளங்களிலிருந்து தொகுக்கப்பட்டவை. இந்த நடப்பு நிகழ்வுகளில் இருந்து போட்டித் தேர்வுகளுக்கு 13 முதல் 18 வினாக்களை எதிர்பார்க்கலாம்.
0 Comments