2020 NOVEMBER 10 CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH.

 

2020 Current Affairs for Students Preparing for TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. These current Affairs are compiled from five Newspapers and websites. Expect 13 to 18 Questions for competitive exams from these current Affairs. 

SALEM COACHING CENTRE WEBSITE LINKS GIVEN BELOW


WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

2020 நவம்பர் 10 நடப்பு நிகழ்வுகள்

CURRENT AFFAIRS FERER FROM 5 NEWS PAPERS & WEBSITES

1. பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து சூடானை அமெரிக்கா நீக்கியுள்ளது. இதை இந்தியா ஆதரித்துள்ளது.

 

2. CBI அமைப்பிற்கான பொது ஒப்புதலை திரும்பி பெற்ற மாநிலங்களின் பட்டியலில் பஞ்சாப் இணைந்துள்ளது.

 

3. உலக கருவிழிக்கூம்பல் தினம் நவம்பர் 10 அன்று அனுசரிக்கப்படுகிறது.

 

4. ஆஸ்திரேலியாவில் இரண்டு புதிய பாலூட்டி இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

5. அழிவின் விளிம்பில் இருக்கும் 6 1/2 கோடி ஆண்டுகள் பழமையான Asprete என்ற மீன் இனம் ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


6. அலெக்ஸ் வாட்ஸ்டைன் குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் சஞ்சீத்.


7. மகாத்மா காந்தியின் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு நேபாள மொழியில் தொகுக்கப்பட்ட காந்தியடிகள் பற்றிய நூல் தொகுப்பை நேபாள அதிபர் வித்யா தேவி பண்டாரி வெளியிட்டார்.

 

8. வலுவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டத்தை சத்தீஸ்கர் மாநில அரசு தொடங்கியுள்ளது.

 

9. ஏழைக் குடும்பங்களுக்கு மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இலவச இணைய திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் கேரளா.

 

10. ஒரு நிமிட இணையவழி விளையாட்டை உருவாக்கியுள்ள கல்வி மையம் டெல்லியை IIT.

 

11. இன்வெஸ்ட் இந்தியாவுடன் இணைந்து உத்தி கொள்கை மற்றும் உதவி பிரிவு என்ற திட்டத்தை ஆயுஸ் அமைச்சகம் தொடங்கியுள்ளது.


2020 November 10 Current Affairs in English 


1. List of countries providing financial assistance to terrorism The United States has removed Sudan from.  India Supported this Activity.

 

2. States that have withdrawn public approval for the CBI system Punjab joins the list.

 

3. World Awakening Day is observed on November 10 th.

 

4. Two new mammal species has been found in Australia.

 

5. 6 1/2 billion years old on the brink of extinction A species of fish called Asprete has been found in Europe.


6Sanjeet, the Indian player who won the Alex Watstein boxing title.


7. Nepal on the occasion of the 151 st birth anniversary of Mahatma Gandhi A collection of texts on Gandhiji compiled in language Published by the President of Nepal Vidya Devi Bandari.

 

8. The Chhattisgarh State Government has started a Reinforced Rice Distribution scheme.

 

9. For poor families and government offices Kerala is the state that has started the Free internet project.

 

10. Delhi IIT that has developed a one-minute e-game.

 

11. Strategic policy with Invest India and The Ministry of Life has launched a program called Aid Division.

 

current affair for today

TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான Current Affairs . இந்த Current Affairs ஐந்து செய்தித்தாள்கள் மற்றும் இணைய தளங்களிலிருந்து தொகுக்கப்பட்டவை. இந்த நடப்பு நிகழ்வுகளில் இருந்து போட்டித் தேர்வுகளுக்கு 13 முதல் 18 வினாக்களை எதிர்பார்க்கலாம்.

SALEM COACHING CENTRE WEBSITE LINKS GIVEN BELOW



WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

Post a Comment

0 Comments