2020 NOVEMBEER 4 CURRENT AFFAIRS IN TAMIL.

2020 Current Affairs for Students Preparing for TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. These current Affairs are compiled from five Newspapers and websites. Expect 13 to 18 Questions for competitive exams from these current Affairs. 

SALEM COACHING CENTRE WEBSITE LINKS GIVEN BELOW


WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

2020 நவம்பர் 4 நடப்பு நிகழ்வுகள்

CURRENT AFFAIRS REFER FROM 5 NEWS PAPERS & WEBSITES

1. அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட திருநங்கையான சாரா மெக்ப்ரைட் பிரதிநிதிகள் அவையின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

2. அமெரிக்க தேர்தலில் 2 தமிழர்கள் உட்பட 5 வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

3. கேரள மாநிலத்தின் CBI அமைப்பில் விசாரணைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

4. பிரிட்டனுடன் தகவல் தொடர்புத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

5. கல்வி தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக 51 தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்ப போவதற்கு மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் பிரசார் பாரதி ஒப்பந்தம் செய்துள்ளது.

 

6. பிரான்ஸில் இருந்து வாங்கப்பட்ட 3 ரஃபேல் போர் விமானங்கள் குஜராத் மாநிலத்திற்கு வந்தடைந்தது.

 

7. மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி வீரர் மார்லன் சாமுவேல்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

 

8. சட்லெஜ் நதியில் 210 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் லுஹ்ரி ஸ்டேஜ் 1  நீர் மின் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

9. 2019 ஆம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருது பெற்றவர்கள் பட்டியல்

1. செல்லம்மாள்

2. மரிய தெரசா

3. ஸ்ரீகுமார்


current affair for today

TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான Current Affairs . இந்த Current Affairs ஐந்து செய்தித்தாள்கள் மற்றும் இணைய தளங்களிலிருந்து தொகுக்கப்பட்டவை. இந்த நடப்பு நிகழ்வுகளில் இருந்து போட்டித் தேர்வுகளுக்கு 13 முதல் 18 வினாக்களை எதிர்பார்க்கலாம்.

SALEM COACHING CENTRE WEBSITE LINKS GIVEN BELOW



WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE


Post a Comment

0 Comments