2020 OCTOBER 5 CURRENT AFFAIRS.

 


2020 Current Affairs for Students Preparing for TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. These current Affairs are compiled from five Newspapers and websites. Expect 13 to 18 Questions for competitive exams from these current Affairs. 

SALEM COACHING CENTRE WEBSITE LINKS GIVEN BELOW


WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

2020 நவம்பர் 5 நடப்பு நிகழ்வுகள்

CURRENT AFFAIRS REFER FROM 5 NEWS PAPERS & WEBSITES 

1. நேபாள நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம் நரவேணேவுக்கு நேபாள நாட்டின் கௌரவ தளபதி பதவி வழங்கப்பட்டுள்ளது.

 

2. 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்தோனேஷியா நாட்டின் பொருளாதாரம் கடுமையாக சரிவை சந்தித்துள்ளது.

 

3. அமெரிக்க வரலாற்றில் அதிக வாக்குகள் பெற்ற அதிபர் வேட்பாளர் என்ற பெருமையை ஜோ பைடன் பெற்றுள்ளார்.

 

4. பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது.

 

5. ONGC விதேஷ் லிமிட்டட் அமைப்பின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக .கே குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

6. மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை ஒடிசாவில் உள்ள சந்திப்பூர் என்ற இடத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

பினாகா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து நிறுவனம் DRDO அமைப்பு.

 

7. உலக சுனாமி விழிப்புணர்வு தினம் நவம்பர் 5 அன்று அனுசரிக்கப்படுகிறது.

 

8. டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 1000 வெற்றிகளை பெற்ற 4 வது வீரர் என்ற சாதனையை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரஃபேல் நாடல் படைத்துள்ளார்.


9. IPL போட்டியில் POWER PLAY - ல் குறைந்த ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர் என்ற பெருமையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் பெற்றுள்ளார்.

current affair for today

TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான Current Affairs . இந்த Current Affairs ஐந்து செய்தித்தாள்கள் மற்றும் இணைய தளங்களிலிருந்து தொகுக்கப்பட்டவை. இந்த நடப்பு நிகழ்வுகளில் இருந்து போட்டித் தேர்வுகளுக்கு 13 முதல் 18 வினாக்களை எதிர்பார்க்கலாம்.

SALEM COACHING CENTRE WEBSITE LINKS GIVEN BELOW



WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

Post a Comment

0 Comments