2026 UGTRB TAMIL TEST - 1

 2026 UGTRB TAMIL TEST - 3 

1. முதல் நூலான இராமாயணத்தைக் காட்டிலும் வழிநூலான கம்பராமாயணம் பன்முக சிறப்புடையது என்று கூறியவர் யார்?






ANSWER (B) வ. வே. சு. ஐயர்


2. திருவள்ளுவரை பொய்யில் புலவன் என்று முதன் முதலில் கூறிய நூல் எது?






ANSWER (B) மணிமேகலை


3. மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம் கி.பி முதல் நூற்றாண்டு என்று கூறியவர் யார் ?






ANSWER (D) சிவக்கொழுந்து பிள்ளை


4. வள்ளுவம் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்?






ANSWER (C) திரு. வி. கல்யாண சுந்தரம்


5. உ. வே. சா பழைய தமிழ் இலக்கியங்களை பதிப்பிக்க காரணமாக இருந்தவர் யார்?






ANSWER (D) சேலம் ராமசாமி


6. செய்யுள் நாடகத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?






ANSWER (C) சுந்தரம்பிள்ளை


7. சிந்தாமணிக்கு இணையான காப்பியம் தேம்பாவணி என்று கூறியவர் யார்?






ANSWER (C) பூரணலிங்கம்


8. அன்னை அழுங்கல் அந்தாதி என்ற நூலை எழுதியவர் யார்?






ANSWER (A) வீரமாமுனிவர்


9. டி. கே. சண்முகத்துக்கு ஔவை சண்முகம் என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?






ANSWER (C) ஆர். கே. சண்முகம்


10. குமரகுருபரர் பேசும் திறன் பெற்றவுடன் பாடிய முதல் நூல் எது?






ANSWER (D) கந்தர் கலிவெண்பா


Post a Comment

0 Comments