2024 OCTOBER CURRENT AFFAIRS TEST - 6

 


Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.

Salem Coaching Center Websites Links Given Below.

 
WEBSITE 1 CLICK HERE
 
WEBSITE 2 CLICK HERE
 
WEBSITE 3 CLICK HERE

WEBSITE 4 CLICK HERE
 

SALEM COACHING CENTRE

 2024 OCTOBER CURRENT AFFAIRS TEST - 6    

1. உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா எந்த இடத்தை பிடித்துள்ளது?






ANSWER (D) 105 வது இடம்


 

2. 2024 ஆம் ஆண்டுக்கான வேதியலுக்கான நோபல் பரிசு எத்தனை நபர்களுக்கு வழங்கப்பட்டது?






ANSWER (A) 3 நபர்கள்


 

3. உலக நல்வாழ்வு மற்றும் நோய்த் தடுப்பு பராமரிப்பு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?






ANSWER (A) அக்டோபர் 14


 

4. 27 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 800 ரன்களை குவித்த அணி எது?






ANSWER (D) இங்கிலாந்து


 

5. இந்தியாவில் ஐந்து வயதிற்கு முன் எத்தனை சதவீத குழந்தைகள் உயிர் இழக்கின்றனர்?






ANSWER (A) 2.9%


 

6. குறைந்த வயதில் உலகின் மிக உயரமான 14 மலை சிகரங்களில் ஏரி கின்னஸ் சாதனை படைத்துள்ள நிமா ரின்ஜி எந்த நாட்டைச் சேர்ந்தவர்?






ANSWER (A) நேபாளம்


 

7. உலகம் மூட்டுவலி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?






ANSWER (D) அக்டோபர் 12


 

8. சர்வதேச ஆப்பிரிக்க பென்குயின் விழிப்புணர்வு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?






ANSWER (B) அக்டோபர் இரண்டாவது சனிக்கிழமை


 

9. 2024 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற ஹான் கங் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?






ANSWER (C) இந்தோனேசியா


 

10. ரபேல் நடால் எத்தனை பிரெஞ்சு ஓப்பன் பட்டங்களை வென்றுள்ளார்?






ANSWER (B) 14


Post a Comment

0 Comments