Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
SALEM COACHING CENTRE
2022 செப்டம்பர்
1 நடப்ப
நிகழ்வுகள்
1. வஜ்ர பிரஹார் 2022
வஜ்ர பிரஹார் 2022 என்ற கூட்டு ராணுவ பயிற்சி இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பக்லோ என்ற பகுதியில்
நடைபெற்றது.
வஜ்ர பிரஹார் 2022 என்ற கூட்டு ராணுவ பயிற்சி இந்தியா மற்றும் அமெரிக்கா மேற்கொள்ளும் 13 வது கூட்டு ராணுவ பயிற்சியாகும்.
2. WHATSAPP & GOOGLE MEET போன்ற
இணையதள அழைப்பு செயலிகளை ஒழுங்குபடுத்த மத்திய அரசு “ஒரே சேவை ஒரே விதிகள்”
என்ற சேவையை தொடங்கியுள்ளது.
3. கொச்சி மெட்ரோ ரயிலின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக பேட்டா முதல் S N சந்திப்பு வரையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
கேரள
மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன்.
கேரள மாநிலத்தின் ஆளுநர் ஆரிப் முகமது கான்.
4. கொச்சி கப்பல் கட்டும் தளத்தில்
தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான INS விக்ராந்தை பிரதமர்
மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
5. ஸ்பெயின் நாட்டு மக்களுக்காக அந்நாட்டு அரசாங்கம் ரயில் போக்குவரத்து இலவசம் என அறிவித்துள்ளது.
6. ஆர்டெமிஸ்- 1
என்ற திட்டம் மூலம் 53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியில் NASA
ஈடுபட்டு வருகிறது.
7. தென் கொரியாவில் மக்கள் தொகையை அதிகரிக்க,
குழந்தை பெற்றால் பெற்றோருக்கு மாதம் 60,000 ரூபாய்
வழங்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
8. விண்வெளியில் அரிசியை விளைவித்து சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
9. சீன
விண்வெளி நிலையத்தில் பூஜ்ஜிய புவியீர்ப்பு விசை
கொண்ட ஆய்வகத்தில் விதைகளைக் கொண்டு நெற்பயிரை
வளர்த்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
10. பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புதிய தடிப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு காரணமான
ஹியூமன் பாப்பிலோமா நுண்கிருமி தொற்று ஏற்படுவதை
இந்த தடுப்பூசி தடை செய்கிறது.
11. பள்ளிக்கு
நேரடியாக செல்லாமல் ஆன்லைன் வாயிலாக படிக்கும் விர்ச்சுவல்
பள்ளியை புதுடெல்லி அரசு தொடங்கியுள்ளது.
புது டெல்லி முதலமைச்சர் அரவிந்த்
கெஜ்ரிவால்.
PDF LINK CLICK HERE
SOME IMPORTANT LINKS
CURRENT AFFAIRS LINK - DOWNLOAD
FREE TEST LINK - DOWNLOAD
FREE MATERIALS LINK - DOWNLOAD
TNPSC QUESTIONS LINK - DOWNLOAD
Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
1 Comments
‘남한 유일의 철광’이라는 강원도 정선 예미산의 내부로 들어온 것이다. 이곳에서 12도 내리막 경사의 굴을 전기카트를 타고 카지노사이트 780m 가량 이동했다. 목적지는 지하 1km에 위치한 거대 실험실, ‘예미랩’이다.
ReplyDelete