Salem Coaching Centre, the best coaching Centre in Tamil Nadu for all Competitive Exams. We are providing best coaching for TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO, Hindu Religious Exam, Tnpsc Agricultural Officer Exam (AO), Tnpsc Assistant Agricultural Officer Exam (AAO), Horticulture exam, TRB, TET Paper 1 & 2, RRB railway exams, Group D, RRB, ALP, RRB Level 1, NTPC, RPF/RPSF Exams, TNUSRB POLICE EXAMS, Tamil Nadu police constable (PC), Taluk SI Exam, TN Forester, Forest Guard Forest watcher exams.
Salem Coaching Center Websites Links Given Below.
2021 ஜூன் 4 நடப்பு நிகழ்வுகள்
1. ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட
அப்பாவி குழந்தைகளின் சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 4 ஆம்
தேதி அன்று உலக அளவில் அனுசரிக்கப்படுகிறது.
2. உலகின்
முதல் நானோ திரவம் இந்தியாவில்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
3. நடப்பாண்டின்
சர்க்கரை உற்பத்தி முதல் 8 மாதங்களில் 13% வளர்ச்சி
கண்டுள்ளது என இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு
தெரிவித்துள்ளது.
4. நடப்பு
2021 - 2022 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவின்
பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
5. இந்திய கடற்படைக்கு 6 நீர்மூழ்கி கப்பல்களை ரூபாய் 43,000 கோடியில் உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
6. தமிழக
அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக அசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டுள்ளார்.
7. தமிழக
அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு.
8. சிக்கிம்
மாநிலத்தில் சாலைகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு ஆசிய
மேம்பாட்டு வங்கியுடன் கடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
9. பீகாரில் பொறியியல் & மருத்துவ
கல்வியில் பெண்களுக்கு 33.3% இட
ஒதுக்கீடு வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
10. சீன ராணுவத்தோடு தொடர்புடைய 59 நிறுவனங்களில் அமெரிக்கர்கள் முதலீடு செய்வதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தடை விதித்துள்ளார்.







1 Comments
The Real Deal with the Casino - DRM CD
ReplyDeleteThe Real Deal with the Casino 보령 출장안마 경상북도 출장마사지 A new customer has been 익산 출장안마 given a two-year no deposit bonus, 울산광역 출장안마 a 공주 출장마사지 two-year no deposit bonus,