RRB NTPC தேர்வு தேதி 2020 – வெளியானது
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது (RRB) நாடு முழுவதும் உள்ள ரயில்வே மண்டலங்களில் காலியாக உள்ள NTPC பிரிவு பணியிடங்களுக்கான தேர்வு தேதியினை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.
இந்த தேர்வுகள் Computer Based Test முறையில் வரும் 28.12.2020 அன்று முதல் 13.01.2021 அன்று வரை நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்விற்கான அட்மிட் கார்டுகள் தேர்விற்கு 4 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்படும். அதாவது 24.12.2020 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments