2020 Current Affairs for Students Preparing for TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. These current Affairs are compiled from five Newspapers and websites. Expect 13 to 18 Questions for competitive exams from these current Affairs.
2020 அக்டோபர் 24 நடப்பு நிகழ்வுகள்
Current Affairs Refer from 5 News Papers & Websites
1. மொபைல் இணையதள
வேகத்தில் சர்வதேச அளவில் இந்தியா 131 வது இடத்தில்
உள்ளது.
2. இஸ்ரேல் மற்றும் சூடான் நாடுகள் தங்களுக்கு இடையே சுமூக உறவை ஏற்படுத்திக் கொள்ள ஒப்புக்
கொண்டுள்ளன.
3. பாகிஸ்தானை தொடர்ந்து சாம்பல்நிற பட்டியலில் வைத்திருக்க உலகளாவிய பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாத நிதி உதவி தடுப்பு கண்காணிப்பு
அமைப்பான FATF முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு புகலிடம் அளித்து வருவதால் சாம்பல் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது.
4. ஹிட்லரின் பேச்சுக்கள் மற்றும் கைப்பட எழுதிய கடிதங்கள் 40,000 கோடி டாலருக்கு ஏலம் விடப்பட்டன.
5. குஜராத் விவசாயிகளுக்கு பகல் நேர பாசனத்திற்கு மின்சாரம் அளிக்க கிசான் சூரியோதயா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தொடங்கி வைத்தவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி.
6. குஜராத்தின கிர்னார் மலைப்பகுதியில் ரோப் கார் போக்குவரத்து உட்பட மூன்று வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
7. உலகப் போலியோ தினம்
அக்டோபர் 24 அன்று
அனுசரிக்கப்பட்டது
8. ஐ.நா. தினம் அக்டோபர் 24 அன்று அனுசரிக்கப்பட்டது.
9. ஆசிய பசுபிக் மூட்டுவாத சிகிச்சை அமைப்பின் சிறப்பு விருது மருத்துவர் A.N.சந்திரசேகரனுக்கு வழங்கப்பட்டது.
10. முகக் கவசம்
இல்லையெனில் சேவை இல்லை (NO MASK NO SERVICE POLICY) என்ற கொள்கையை பங்களாதேஷ் அரசு அறிவித்துள்ளது.
11. பொலிவியா நாட்டின் அதிபராக லூயிஸ் ஆல்பர்ட்டோ லூச்சோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
current affair for today
TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான Current Affairs . இந்த Current Affairs ஐந்து செய்தித்தாள்கள் மற்றும் இணைய தளங்களிலிருந்து தொகுக்கப்பட்டவை. இந்த நடப்பு நிகழ்வுகளில் இருந்து போட்டித் தேர்வுகளுக்கு 13 முதல் 18 வினாக்களை எதிர்பார்க்கலாம்.
0 Comments