2020 NOVEMBER 9 CURRENT AFFAIRS IN TAMIL & ENGLISH

 


2020 Current Affairs for Students Preparing for TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. These current Affairs are compiled from five Newspapers and websites. Expect 13 to 18 Questions for competitive exams from these current Affairs. 

SALEM COACHING CENTRE WEBSITE LINKS GIVEN BELOW


WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

2020 நவம்பர் 9 நடப்பு நிகழ்வுகள்

CURRENT AFFAIRS REFER FROM 5 NEWS PAPERS & WEBSITES

1. வியன்னா நாட்டின் புதிய அதிபராக Luis Arce தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சோசியலிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்.

 

2. NIA அமைப்பின் சென்னை பிரிவின் அதிகாரியாக தர்மராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

3. 15 வது நிதிக்குழு அடுத்த 5 ஆண்டுகளுக்கான தனது பரிந்துரைகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் வழங்கியது.

 

4. வாரணாசியில் விவசாயம், சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பான புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

 

5. இந்தியா & மாலத்தீவு இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

 

6. ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஸ்பெயின் வீரர் ஜான் மிர் சாம்பியன் பட்டம் வென்றார்.


2020 November 9 Current Affairs in English

 

1. Luis Arce has been elected the new President of Vienna. He belonged to the Socialist Party.

 

2. Dharmarajan has been selected as the officer of the Chennai division of the NIA.

 

3. The 15 th Finance Committee makes its recommendations for the next 5 years Presented to President Ramnath Govind.

 

4. Prime Minister Narendra Modi launches new projects related to agriculture, tourism and infrastructure development in Varanasi.

 

5. 4 agreements have been signed between India & Maldives.

 

6. John Mir of Spain wins the Grand Prix motorcycle race in Spain.


current affair for today

TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான Current Affairs . இந்த Current Affairs ஐந்து செய்தித்தாள்கள் மற்றும் இணைய தளங்களிலிருந்து தொகுக்கப்பட்டவை. இந்த நடப்பு நிகழ்வுகளில் இருந்து போட்டித் தேர்வுகளுக்கு 13 முதல் 18 வினாக்களை எதிர்பார்க்கலாம்.

SALEM COACHING CENTRE WEBSITE LINKS GIVEN BELOW



WEBSITE 1 CLICK HERE

WEBSITE 2 CLICK HERE

WEBSITE 3 CLICK HERE

Post a Comment

0 Comments