2020 அக்டோபர் 9 நடப்பு நிகழ்வுகள்
TNPSC, RRB, TNEB, TNUSRB, TNTET, CTET, SI, SSC & tn psc
1. 2020 மருத்துவத்திற்கான நோபல் பரிசு
1. ஹார்வி ஜே ஆல்டர்
2. சார்லஸ் எம் ரைஸ்
3. மைக்கேல் ஹௌட்டன்
2. The Very Extremely Most Naughty Asura Tales for Kids என்ற புத்தகத்தை எழுதியவர் ஆனந்த நீலகண்டன்.
3. உத்தரகாண்டில் இளைஞர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் சுய வேலைவாய்ப்பு திட்டத்தை முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தொடங்கியுள்ளார்.
4. ஜோர்டான் நாட்டின் புதிய பிரதமராக Bishr al khasawheh தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா.
5. உலக அஞ்சல் தினம் அக்டோபர் 9 அன்று அனுசரிக்கப்பட்டது.
6. ஜார்கண்ட் மாநிலத்தில் 25 ஆண்டுகளுக்கு முந்தைய தட்டையான பூச்சியின் புதை படிவம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பூச்சியை மேற்கு வங்கத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
7. சுற்றுச்சூழல் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளுக்கு புதுமையான தீர்வுகளை அளிப்பவர்களுக்கு எர்த் ஷாட் பரிசு வழங்கப்படுமென பிரிட்டன் இளவரசர் வில்லியம் கூறியுள்ளார்.
8. அமைதிக்கான நோபல் பரிசு ஐ.நா சபையின் உணவு வழங்கும் பிரிவான உலக உணவுத்திட்ட அமைப்பிற்கு வழங்கப்பட உள்ளது.
9. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சட்டவிரோதமாக எண்ணெய் கசிந்து வருவதை கண்காணிக்க கடல் கண்காணிப்பு செயற்கைக்கோளை இந்தியாவுடன் இணைந்து பிரான்ஸ் செலுத்த உள்ளது .
10. மாற்று நோபல் பரிசு என்று அழைக்கப்படும் 2020 RIGHT LIVELI HOODAWARD 2020 ஐ வென்றவர்கள்.
1. பிரைன் ஸ்டீவன்சன்
2. நஸ்ரின் சொட்டடெ
3. அலெக்ஸ் பியாலியாட்ஸ்கி
11. 2020 காந்தி விருது சஞ்சய் சிங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.
12. ISRO வெள்ளிக் கிரகத்தை ஆய்வு செய்ய சுக்கரயான் - 1 திட்டத்தை பிரான்ஸ் விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்த உள்ளது.
current affairs in tamil, current affairs, current affairs of, current affairs pdf, portal tnpsc, tnpsc, group 4 tnpsc, tn psc, tnpsc group 2, tnpsc group 1,
0 Comments