2020 அக்டோபர் 7 நடப்பு நிகழ்வுகள்
1. குவைத் நாட்டின் பட்டத்து இளவரசராக ஷேக் மெஷால் அல் அகமது அல் ஜாபர் அல் சபா நியமிக்கப்பட்டுள்ளார்.
2. மேக் இன் இந்தியா
திட்டத்தின் கீழ் ஆப்பிள், சாம்சங் உள்பட 10 செல்போன் தயாரிப்பு
நிறுவனங்கள் மற்றும் 6 மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்களை இந்தியாவில் புதிய ஆலைகளை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல்
வழங்கியுள்ளது.
3. இந்தியா போஸ்ட்
பேமென்ட் வங்கி மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமைச்
செயல் அதிகாரியாக ஜெ.வெங்கடராமு
நியமிக்கப்பட்டுள்ளார்.
3. ரேஷன் பொருட்களை வீட்டிற்கு விநியோகம் செய்யும் டெல்லி அரசின் திட்டத்தை
செயலாக்கம் செய்ய 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
4. ஹைபர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக சமீபத்தில் ரஷ்யா சோதித்து உள்ளது.
5. அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரை சேர்ந்த Maci
Currin உலகின் மிக நீண்ட கால்களை கொண்ட இளம்பெண் என்ற கின்னஸ் சாதனையில்
இடம்பெற்றுள்ளார்.
6. தொடர்ச்சியான 21 ஒரு நாள்
கிரிக்கெட் போட்டிகளில் வென்று ஆஸ்திரேலிய பெண்கள்
கிரிக்கெட் அணி சாதனை படைத்துள்ளது.
7. 2020 காந்தி விருது சஞ்சய்
சிங்கிற்கு வழங்கப்பட்டது.
8. உலகின் மிகப்பெரிய
செல் போன் தயாரிப்பு ஆலையை SAMSUNG நிறுவனம் உத்தர பிரதேசத்தில் நிறுவ உள்ளது.
9. ஃபோங் கோசாகர் என்ற கூட்டு ராணுவ பயிற்சி இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையே நடைபெற்றது.
0 Comments