2020 OCTOBER 6 CURRENT AFFAIRS IN TAMIL

 


2020 அக்டோபர் 6 நடப்பு நிகழ்வுகள்

Refre from 5 News Papers & News Papers

1. இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரில் கடந்த 1200 ஆண்டுகளில் முதன்முறையாக வெள்ளத் தடுப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

2. ஜெனிவா நகரில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்ச ஊதியமாக 25 அமெரிக்க டாலர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

3. டெல்லி, சென்னை உள்ளிட்ட 10 நகரங்களில் ஆன்லைன் மூலம் தெருவோர உணவகங்களில் உணவுகளை விற்பனை செய்வது தொடர்பாக ஸ்விக்கி நிறுவனத்துடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது.

 

4. அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் சௌரியா ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது.

 

5. STATE BANK OF INDIA வின் புதிய தலைவராக தினேஷ் குமார் சாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

6. இந்தியாவில் வனவிலங்கு வாரம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 முதல் அக்டோபர் 8 வரை அனுசரிக்கப்படுகிறது.

 

7. ஹாரி பாட்டர் தொடர்புடைய புதிய புத்தகத்தை வெளியிடும் பொருட்டு இங்கிலாந்தை சுற்றியுள்ள 17 இடங்கள் க்விட்ச் விளையாட்டு சிறப்புகளுடன் கௌரவிக்கப்பட உள்ளது.

 

இயற்பியலுக்கான நோபல் பரிசு 2020

 

1. ரோஜர் பென்ரோஸ் (பிரிட்டன்)

 

2. ரெயின் ஹார்டு கென்சல் (ஜெர்மனி)

 

3. ஆண்ட்ரியா கெஸ் (அமெரிக்கா)


Post a Comment

0 Comments