2020 அக்டோபர் 4 நடப்பு நிகழ்வுகள்
Refer From 5 News Papers & Websites
1. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் தபால் வாக்கு பதிவு செய்யும் முறையை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
2. கூடுவாஞ்சேரி - பரனூர் இடையேயான சாலையை
எட்டு வழி சாலையாக விரிவுபடுத்தும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல்
வழங்கியுள்ளது.
3. இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையேயான கூட்டு கடற்படை பயிற்சி வங்காள விரிகுடாவில் நடைபெற்றது.
4. உலக விண்வெளி வாரம் அக்டோபர் 4 முதல் அக்டோபர் 10 வரை அனுசரிக்கப்படுகிறது.
5. உலக விலங்கு தினம் அக்டோபர் 4 அன்று
அனுசரிக்கப்படுகிறது.
6. எகிப்து நாட்டில் 2500 ஆண்டுகள் பழமையான ஏராளமான சவப்பெட்டிகள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
7. ஆஸ்திரேலியாவில் 6000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
8. IPL கிரிக்கெட் தொடரில் 100 கேட்சுகளை பிடித்த இரண்டாவது வீரர் (Wicket Keeper) என்ற பெருமையை மகேந்திர சிங் தோனி பெற்றுள்ளார்.
0 Comments