2020 அக்டோபர் 3 நடப்பு நிகழ்வுகள்
Refer From 5 News Papers & Websites
1. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள உலகின் மிக நீளமான அடல் சுரங்கப் பாதையை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
2. இந்திய ரயில்வேயின் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய தேஜஸ் ரயில் இன்ஜின் இந்தியாவில் உருவாக்கப்பட்டது.
3. பழங்குடி தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தை மத்திய பழங்குடியினர் அமைச்சர் ஸ்ரீ அர்ஜுன் முண்டா தொடங்கி வைத்தார்.
4. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் புதிய தலைமை நிதி அதிகாரியாக ரஞ்சித் சிங் அட்டரா நியமிக்கப்பட்டுள்ளார்.
5. 800 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் சவுரியா ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
6. NASA அமைப்பின் கல்பனா சாவ்லா விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்த நோக்கி வெற்றிகரமாக அக்டோபர் 3 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
7. உலக அஞ்சல் அட்டை
தினம் அக்டோபர் 1 அன்று அனுசரிக்கப்படுகிறது.
0 Comments