2020 செப்டம்பர் 5 நடப்பு நிகழ்வுகள்
1. எளிமையாக தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் தரவரிசை 2020
இந்த தரவரிசையில் ஆந்திரா மாநிலம் முதலிடமும் உத்தரப்பிரதேச மாநிலம் இரண்டாவது இடமும் மற்றும் தெலுங்கானா மாநிலம் மூன்றாவது இடமும் பிடித்துள்ளன.
2. சந்திரயான்
3 விண்கலத்தில் பொருத்தப்படும் லேண்டர்
கருவியை சோதிக்க பெங்களூருவில் செயற்கை
நிலவு பள்ளங்களை உருவாக்க ISRO திட்டமிட்டுள்ளது.
3. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் The Little Book of Green Nedges என்ற
புத்தகத்தை வெளியிட்டு உள்ளது.
4. ஓமன் நாட்டு பொதுப்பணித் துறையில் உள்ள வெளி நாட்டவர்களில் இந்தியர்கள்
அதிக அளவு உள்ளதாக ஓமன் நாடு தெரிவித்துள்ளது.
5. இந்தியாவின் இளம் குழந்தைகளின் நிலை அறிக்கையை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
6. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினம் செப்டம்பர் 5 அன்று அனுசரிக்கப்படுகிறது.
டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
7. மறுசீரமைக்கப்பட்டுள்ள இந்திய ரயில்வே வாரியத்தின் முதல் தலைமை செயல் அதிகாரியாக வினோத் குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
8. Press trust of India அமைப்பின்
புதிய தலைவராக ஆவீர் சர்க்கார்
நியமிக்கப்பட்டுள்ளார்.
9. குவைத் நாட்டில் முதல் முறையாக
எட்டு பெண்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
10. சர்வதேச தொண்டு தினம் செப்டம்பர் 5 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
11. TIMES உயர் கல்வி
உலகப் பல்கலைக் கழகங்களின் தரவரிசை பட்டியல் 2019 இல்
இந்திய பல்கலைக்கழகங்களில் இந்திய அறிவியல் நிறுவனம் (பெங்களூரு) முதலிடம் பிடித்துள்ளது.
12. The One and Only Sparkalla என்ற புத்தகத்தை எழுதியவர் சான்சிங்
டாடும்.
13. அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் உலகின் மிகப் பெரிய சூரிய ஆற்றல் தயாரிப்பு நிறுவனமாக உருவாகியுள்ளது.
0 Comments