2020 SEPTEMBER 2 CURRENT AFFAIRS



2020 செப்டம்பர் 2 நடப்பு நிகழ்வுகள்

 REFER FROM 5 NEWS PAPERS & WEBSITES

 

1. பெங்களூர் - சோலாப்பூர் இடையே  RO - RO ரயில் சேவையை கர்நாடக முதல்வர் எடியூரப்பா வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.

 

2. உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா செப்டம்பர் 2 அன்று ஓய்வு பெற்றார்.

 

3. ஜம்மு - காஷ்மீர் அலுவல் மொழிகள் மசோதா 2020 க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

4. மத்திய அரசின் பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் மிஷன் கர்மயோகி என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

 

5. உலக தேங்காய் தினம் செப்டம்பர் 2 அன்று அனுசரிக்கப்படுகிறது.

 

6. The big Thoughts of little Luv என்ற புத்தகத்தை பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர் எழுதியுள்ளார்.

 

7. வேளாண் பொருட்களை சேமிக்கவும் பதப்படுத்தவும் தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் 27 இடங்களில் குளிர்பதன திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.

இத்திட்டத்திற்காக 208 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

8. நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கேரி ஸ்டட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நியூசிலாந்து அணியின் பயிற்சியாளராக 2023 உலக கோப்பை வரை தொடர உள்ளார்.

 

9. சுவரோவியங்கள் உடன் கூடிய பழங்கால கல்லறை வட கொரியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

10. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் வெற்றி வெற்றி பெற்றுள்ள இந்திய வீரர் சுமித் நகல்.

 

11. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கப்படுகிறது

Post a Comment

0 Comments